34.KUVALAI

28/09/2014
குவளை - உத்திரமேரூர் -எல்.எண்டத்தூர்-ஆலம்பாக்கம்-20 கீமி ல் இவ்வூர் உள்ளது .அருள்மிகு கேதரீசுவரர் திருகோவில் , திருக்கோவில் சிதலமடைந்துள்ளது .
தொடர்புக்கு-திரு.வேலாயுதம்-9677495817.



33.ERUMPAEDU

28/09/2014

இரும்பேடு-  உத்திரமேரூர் - வெங்கோடு வழி 11 கீமி  இவ்வூர் உள்ளது .திருக்கோவில் சிதலமடைந்து சுவாமி வானம்பார்த்து அருள்பாலிக்கிறார் .திருக்குளம் செல்லமுடியாதபடி ஆக்கரமித்துள்ளனர் .மிக பெரிய நந்தி தேவர் வெளியில் அமர்ந்துள்ளார் .

தொடர்புக்கு-9444264026.



31.THANDARAIPET

05/09/2014
தண்டரைப்பேட்டை - கருங்குழி-உளுதமங்கலம் அடுத்து இவ்வூர் உள்ளது
தொடர்புக்கு - திரு .வி .குமரேசன் வாத்தியார்-9786267201.


30.PAALAESUVARAM

05/09/2014
பாலேசுவரம் -அருள்மிகு பாலேசுவரர் திருக்கோவில் ,(சாலவாக்கம்- இடையம்புதூர் -பாலேசுவரம் )இத்திருக்கோவில் சிதலமடைந்துள்ளது .

தொடர்புக்கு - 9787475684. 



29.KARUVAEPAMPATTU

20/07/2014
கருவேப்பம்பூண்டி-உத்திரமேரூர்-காஞ்சிபுரம்-கீழ் ரோடு வழியில் இவ்வூர் உள்ளது.இப்பதியை கைப்பந்து ஆடும் திடலாக பயன்படுத்துவது நம்மையெல்லாம் பெருமை அடைய செய்கிறது .வாழ்க தமிழகம்.

தொடர்புக்கு -திரு.செந்தில்-9786490888.



28.ALISOOR

20/07/2014
அழிசூர்-உத்திரமேரூர்-காரனை மண்டபம் வலதுபுறம் இவ்வூர் உள்ளது.சுவாமி கருவரை தளம் இடிந்து ஆவுடையாரின் ஒரு பகுதி உடைந்துள்ளது.நந்தி அழகான வடிவம்.

தொடர்புக்கு -திரு.செந்தில்-9786490888.




27.KAALAIYAMPOONDI

20/07/2014
காளையாம்பூண்டி -உத்திரமேரூர்-வந்தவாசி -செல்லும் வழியில் காரனை மண்டபம் இடது புறம் திருக்கோவில் உள்ளது  .இப்பதி உள்ளே சென்று பார்த்தால் கண்ணீர் வடிக்கலாம் .சுவாமியை யாரோ கொண்டு சென்றுள்ளனர் .

தொடர்புக்கு-திரு.செந்தில்-9786490888.



26.PERIYA VAIYAAVOOR

20/07/2014
பெரிய வையாவூர் - அருள்மிகு அமிர்தகடேசுவர் திருக்கோவில் - செங்கல்பட்டு-பட்டாளம் கூட்டு ரோடு வையாவூரில் இப்பதி சிதலமடைந்த நிலையில் உள்ளது.

தொடர்புக்கு - திரு.முனுசுவாமி -9159360069.



25.NERKUNDRAM

20/07/2014
நெற்குன்றம் -செங்கல்பட்டு -புக்கதுறை - நெல்வாய்கூட்டு ரோடுலிருந்து 5 km  இவ்வூர் உள்ளது.திருக்கோவில் சிதலமடைந்து சுவாமி இருக்கும் இடத்தில் புற்று வந்துள்ளது .

தொடர்புக்கு -பிரேமா -9626581070



24.MADAIYAPPAAKAM

08/07/2014

மடையம்பாக்கம் -பவுஞ்சூர் -பெரும்பாக்கம் அருகில் உள்ளபதி.
தொடர்புக்கு -திரு.பழனிவேல் -9994084363 , திரு.துரை -9578541784.

23.NARIMANAM

27/06/2014
அருள்மிகு ஆபத்சகாயஈசுவரர் திருக்கோவில் , நரிமனம் பெட்ரோல் கிணறு , குத்தாலம். திருக்கோவிலை சிறிது பழுது பார்த்து குடமுழுக்கு செய்யலாம் .
தொடர்புக்கு - திரு.நீலகண்டம் -96248600, திரு.சிங்காரவேல் -9842919948.






22.SELLOOR

27/06/2014
அருள்மிகு மன்மதபுரீசுவரர் திருக்கோவில் -செல்லூர் (பேராளம் to  காரைக்கால்) , சிறிது பழுது பார்த்து குடமுழுக்கு செய்யலாம் .
தொடர்புக்கு - சிவ .செந்தில் - 9442017131.



21.IYYAR KOOTAPPADI

27/06/2014
அருள்மிகு சிவலோகநாதர்  திருக்கோவில் - ஐயர் கோட்டப்பாடி  (விழிதியூரிலிருந்து 3 km அருகே உள்ளது ). சிவாலயம் சிதலமடைந்துள்ளது .
தொடர்புக்கு -சிவ .செந்தில் - 9442017131





20.MATHOOR

27/06/2014
அருள்மிகு மாதுவனேசுவரர்  திருக்கோவில் - மாதூர்  (விழிதியூரிலிருந்து 6 km அருகே உள்ளது ).மிகபெரிய சிவாலயம் சிதலமடைந்துள்ளது .
தொடர்புக்கு -சிவ .செந்தில் - 9442017131.






19.VISUVANAATHAPURAM

27/06/2014
அருள்மிகு விசுவநாதசுவாமி திருக்கோவில் - விசுவநாதபுரம் (விழிதியூர் அருகே உள்ளது ).கோவில் சிதலமடைந்து உள்ளது .
தொடர்புக்கு - திரு.ராமசுவாமி -9787562985.





18. VILITHIYOOR

27/06/2014
அருள்மிகு சோமநாத சுவாமிவிழிதியூர் , (காரைக்கால் to  பூந்தோட்டம்இத்திருக்கோவில் சிதலமடைந்து சுவாமி கூரையின் கீழ் அருள்பாலிக்கிறார் .
தொடர்புக்கு - P .அருள் -9245406136.






17.PANANGKAATOOR

27/06/2014
அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோவில் -
நிரவி , பனங்காட்டூர் , காரைக்கால் 5km . திருக்கோவில் சிதலமடைந்துள்ளது .
தொடர்புக்கு - 9442017131.